News

ஆக்கிரமிப்பு பகுதிகளை அடையாளம் காண Drone Survey தொடக்கம்

Tamil Amuthan · 2026-09-29 00:00:00

மேகமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளைத் துல்லியமாக அடையாளம் காணும் நோக்கில் முதல் கட்ட Drone Survey நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த தகவலின்படி, இந்த ஆய்வு ஒரு நாளைக்கு சுமார் 3 சதுர கி.மீ. அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்னும் 210.07 சதுர கி.மீ. ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேகமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளைத் துல்லியமாக அடையாளம் காணும் நோக்கில் முதல் கட்ட Drone Survey நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த தகவலின்படி, இந்த ஆய்வு ஒரு நாளைக்கு சுமார் 3 சதுர கி.மீ. அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்னும் 210.07 சதுர கி.மீ. ஆய்வு செய்ய வேண்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Reactions

Agree 1 · Disagree 0

Log in or guest login to agree or disagree.

Comments

Comments

No comments yet.

Leave a comment
Get In Touch

84/48, Brindavan Street, West Mambalam, T Nagar, Chennai,Tamil Nadu, India. Pin 600033

+91 9841277085

support@hadleen.com

Follow Us
Flickr Photos

© Nitharsanam. All Rights Reserved.